வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2014 (12:47 IST)

அப்பாவிக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் 'போர்க்குதிரை' - டீசர்

மதுரையை பின்னணியாக கொண்டு உசிலம்பட்டியில் நடக்கும் கதை 'போர்க்குதிரை'.

மேலும் இக்கதை 1980-இல் நடப்பதாக பின்னப்பட்டுள்ளது. ஒரு அப்பாவிக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'போர்க்குதிரை'.