வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (18:15 IST)

போக்கிரி ராஜா படத்தின் ‘அத்துவுட்டா’ பாடல் மேக்கிங் வீடியோ

நடிகர் ஜீவா மற்றும் சிபிராஜ் ஆகியோர் நடித்து வெளிவரவுள்ள போக்கிரி ராஜா என்ற படத்தில் இடம்பெறும்  ‘அத்துவுட்டா’ என்று தொடங்கும் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்ததோடு, இந்த பாடலையும் பாடியுள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...