வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 13 ஜூன் 2015 (21:06 IST)

’இந்த மண்ணுல நானா சுயம்பா முளைச்சு மேல வந்தேன்’ - பாபநாசம் ட்ரெய்லர் 2

கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளிவரவுள்ள பாபநாசம் படத்தின் 2ஆவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 

 
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் படத்தின் தமிழ் தழுவல், பாபநாசம். த்ரிஷ்யம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தெலுங்கு, கன்னடத்திலும் எடுத்தனர். அங்கும் மாபெரும் வெற்றி. தற்போது இந்தியில் எடுத்து வருகின்றனர்.
 
கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளிவரவுள்ள  தமிழ் படத்தையும் ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ளார். படத்தின் இசை ஜிப்ரான், வசனம் ஜெயமோகன், பாடல்கள் நா.முத்துக்குமார். ஏற்கனவே பாபநாசம் படத்தின் வெளிவந்த நிலையில், தற்பொழுது பாபநாசம் ட்ரெய்லர் 2 வெளியாகியுள்ளது.
 
வீடியோ கீழே: