வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 15 ஜூன் 2015 (18:48 IST)

’எத்தனை உண்மையை புதைச்சாலும் அடுத்த தலைமுறை தோண்டி எடுத்திடும்’ - ’மீன்’ மோஷன் போஸ்டர்

பாஸ்கரன் ரத்னம் இயக்கத்தில், வெளியாகவுள்ள ’மீன்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 

 
பாஸ்கரன் ரத்னம் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், கபிலன் வைரமுத்து வசனத்தில் சமூக சிந்தனையுடன் மர்மமும், திகிலும் நிறைந்ததாக வெளிவரவுள்ள தமிழ் திரைப்படம் ‘மீன்’. இந்த படத்தின் முதல் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோ கீழே: