வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Annakannan
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (15:58 IST)

அசத்தல் காட்சிகளுடன், லிங்கா படத்தின் புது டிரெய்லர்

ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தயாராகி உள்ள லிங்கா படத்தின் புதிய டிரெய்லர், அண்மையில் வெளியானது. 

 
முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து உருவான கதை என்பதை இந்த டிரெய்லர் உறுதி செய்கிறது. அசத்தல் காட்சிகளுடன், உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் அந்த டிரெய்லர் இங்கே.