Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜோதிகா நடிப்பில் மகளிர் மட்டும் படத்தின் டிரைலர் வெளியீடு!

Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2017 (11:19 IST)

Widgets Magazine

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார்.ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை  சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

 
இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இன்று மகளிர் மட்டும் படத்தின்  டிரைலரை நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் சூர்யா கெளரவ தோற்றத்தில்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கீர்த்தி சுரேஷ்-சமந்தாவுடன் இணைந்த துல்கார் சல்மான்

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மகாநதி' என்ற பெயரில் உருவாகி ...

news

நயன்தாரான்னா என்ன பெரியா இதுவா? ஆவேசம் அடைந்த டி.ராஜேந்தர்

சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 'டோரா' சுமாரான வெற்றியை போதிலும் இந்த படத்தை அனைத்து ...

news

முழு பலத்தை காண்பித்த 'தல'. கடைசி பாலில் சிக்ஸர் அடித்து ஜெயித்த தளபதி

கோலிவுட் திரையுலகில் இவ்வருடம் வெளிவரவுள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்புள்ள திரைப்படம் எது ...

news

எப்போ வருவீங்க மேடம்... காத்து கிடக்கும் உதயநிதி

எழில் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் சரவணன் இருக்க பயமேன் படத்தின் ...

Widgets Magazine Widgets Magazine