1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2015 (20:12 IST)

'காசு என்னைய்யா காசு!.. உசிருதான் முக்கியம்'!.. - இடம் பொருள் ஏவல் ட்ரெய்லர்

விஜய் சேதுபதி, விஷ்னு விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 
விஜய் சேதுபதி, விஷ்னு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா நடிப்பில் சீனுராமசாமி இயக்கியுள்ள திரைப்படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
 

 
இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ், என்.லிங்குசாமி தயாரித்துள்ளார். இதன் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 
வீடியோ கீழே: