தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 பட டீஸர் வெளியீடு!

Sasikala| Last Updated: புதன், 7 ஜூன் 2017 (17:02 IST)
தனுஷ் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்க பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

 
படத்தின் ஃபஸ்ட் லுக் எல்லாம் வெளியான நிலையில் படத்தின் டீஸர் இன்று ஜுன் 7ம் தேதி அதாவது இன்று மாலை 4 மணியளவில் வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய டுவிட்டரில் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. டீஸர் இன்று மாலை 4 மணியளவில் வெளியாக இருப்பதாக தனுஷ் தற்போது தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :