வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 2 நவம்பர் 2016 (13:32 IST)

கலையரசன் நடிப்பில் அதே கண்கள் பட டீஸர் வெளியீடு!!

கலையரசன், ஜனனி ஐயர் மற்றும் ஷிவதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அதே கண்கள் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.


 

 
 
1967-ஆம் ஆண்டு நடிகர் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான அதே கண்கள் திரைப்படம் பெறும் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் அதே பெயரை டைட்டிலாக கொண்டு, திரில்லர் வகை திரைப்படத்தை புதுமுக இயக்குநரான ரோஹின் வெங்கடேசன் இயக்கி வருகிறார்.
 
இந்த திரைப்படத்தில் கலையரசன், ஜனனி ஐயர் மற்றும் ஷிவதா ஆகியோரும் நடித்துள்ளனர். சி.வி குமார் தயாரித்துள்ளார். 
 
அதே கண்கள் டீஸர்.....