வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (18:36 IST)

ஆண்டவன் கட்டளை : டீசர் வீடியோ

ஆண்டவன் கட்டளை : டீசர் வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் மற்றும் பலர் நடித்துள்ள ஆண்டவன் கட்டளை படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.


 

 
காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன், இப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.