Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்புவின் ஏஏஏ அஷ்வின் தாதா டீஸர் வெளியீடு!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 19 மார்ச் 2017 (11:41 IST)
சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா டீஸர் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

 
 
சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் வருகிறார். 
 
சிம்பு அஸ்வின் தாத்தா என்ற வயதான கெட்டப்பில் படத்தில் வருகிறார். வயதான சிம்புவை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறார் தமன்னா. 
 
இந்நிலையில் அஸ்வின் தாத்தா டீஸர் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக....
 


இதில் மேலும் படிக்கவும் :