வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: செவ்வாய், 22 ஜூலை 2014 (17:47 IST)

சென்னையில் போருக்கு எதிரான படங்கள் திரையிடல்

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில் 21-07-14 முதல் 27-07-14 வரை 7 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஏழு திரைப்படங்களும் போருக்கு எதிரானவை. போரினால் ஏற்படும் அழிவுகள், மனிதர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மையப்படுத்தியவை.
 
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் கண்மூடித்தனமான கொலைகார தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் இந்த துயர்மிகு வேளையில் போரின் அழிவுகளை நமக்கு உணர்த்தும் அரிய படங்களாக இவை இருக்கும்.
 
திரையிடப்படும் படங்களின் விவரங்கள் மற்றும் திரையிடும் நேரம்.