Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இமான் இல்லையாம்… தொடரும் யுவன் சங்கர் ராஜா

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (18:34 IST)

Widgets Magazine

‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்துக்கு, யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறாராம். 
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் நடித்த படம் ‘சண்டக்கோழி’. 2005ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் தொடங்க இருக்கிறது. ராஜ்கிரண் விஷாலின் அப்பாவாக நடிக்க, மீரா ஜாஸ்மினுக்குப் பதில் ஹீரோயினாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அத்துடன், வில்லியாக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் வரலட்சுமி. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், முதல் பாகத்துக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவே இரண்டாம் பாகத்துக்கும் இசையமைக்கிறார் எனத் தெரிவித்துள்ளார் லிங்குசாமி. ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆஜித் ஒரு நல்ல புத்தகம்: கபிலன் வைரமுத்து

அஜித்துடன் உரையாடியது நல்ல புத்தகத்தைப் படித்த உணர்வைத் தந்தது என்று கபிலன் வைரமுத்து ...

news

ஒளிபரப்படாத பிக் பாஸ் வீடியோ: பாத்ரூமில் ஆரவ், ரைசா செய்த வேலை!!

பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. பிந்து மாதவி திடீரென ...

news

நயன்தாரா செய்ய போகும் நரி வேலை என்னான்னு தெரியுமா?

தனக்கு வயதாகி கொண்டிருப்பதை உணர்ந்த நயன்தாரா தற்பொது மலையாளத்தில் கவனம் செலுத்த ...

news

காலா, மெர்சல் படப்பிடிப்புகள் ரத்து..

தமிழ் சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்துள்ள ...

Widgets Magazine Widgets Magazine