Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை நீ எனக்கு சொல்ல வேண்டும்; நடிகர் கதிரிடம் சொன்ன ஓவியா!

புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:19 IST)

Widgets Magazine

நடிகர் கதிர் சிகை என்ற படம் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வருகிறார். இப்படம் வெளியாக உள்ள நிலையில், இவர் இப்படத்திற்காக பல இடங்களில் பேட்டிகள் கொடுத்து வருகிறார்.


 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அவர் பேசும்போது, நிகழ்ச்சி முடிந்து நான் வெளியில் வந்த பிறகு இதுவரை நடந்த  எல்லா விஷயங்களையும் நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று ஓவியா தன்னிடம் கூறியுள்ளார் என்றார். மேலும் அவர், வெளியில் இருக்கும் ஓவியாவும் நிகழ்ச்சியில் இருப்பவரும் ஒன்றுதான். அவருடைய ரியல் கேரக்டரும் அதுதான் என்றார்.
 
நான் ஓவியா அழுதே பார்த்ததில்லை. அதனை பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான் பார்த்தேன். கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில்  ஓவியாதான் வெற்றி பெறுவார் என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக் பாஸ்: வெளியானது பிந்து மாதவியின் சம்பள விவரம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக பிந்து மாதவி பங்கேற்றுள்ளார். ஏற்கனவே உள்ள ...

news

பிரியங்கா சோப்ராவிற்கு வந்த விபரீத ஆசை....

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வெளிப்படுத்தியுள்ள ஆசை அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய ...

news

புதிய படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய்...

விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தில் அவர் எந்த பாடலையும் பாடவில்லை என்பது அவரின் ...

news

விஜயகாந்துக்குப் பிடிக்காத வார்த்தை ‘மன்னிப்பு’… ரஜினிக்குப் பிடிக்காத வார்த்தை என்னனு தெரியுமா?

தனக்குப் பிடிக்காத சில சொற்களில், ‘வேலைநிறுத்தம்’ என்பதும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார் ...

Widgets Magazine Widgets Magazine