Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எமனுடன் மோதும் முத்துராமலிங்கம்

Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2017 (16:46 IST)

Widgets Magazine

ராஜதுரை என்பவர் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் முத்துராமலிங்கம் என்ற சாதி படத்தை எடுத்துள்ளார். இதில் முத்துராமலிங்கத்தை போற்றிப்பாடும் பாடல் ஒன்றும் வருகிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை பாடியவர் கமல்.

 
முழுக்க சாதி அபிமானத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பிப்ரவரி 24 வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். அன்றுதான்  ஜீவாசங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள எமன் திரைப்படமும் திரைக்கு வருகிறது.
 
வெற்றிப் பெறப்போவது எமனா இல்லை முத்துராமலிங்கமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

துப்பாக்கி, தெறி, கத்தி சாதனையை எட்டிப்பிடித்த பைரவா

விஜய்யின் பம்பர்ஹிட் படங்களான துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் சாதனையை பைரவாவும் எட்டிப் ...

news

ஆறு நாளில் 100 கோடி... ஷாருக் ஹேப்பி அண்ணாச்சி

ஷாருக்கானின் தில்வாலே ரொம்பவும் சுமாராகப் போனது. அடுத்து வந்த ஃபேன் அட்டர் பிளாப். 100 ...

news

3 பாகங்களாக தயாராகும் அஜித் 57...?

முன்னணி நடிகர்களின் படத்தைப் பற்றி அவர்களாகவே தகவல் சொல்லாவிடில் ஆளாளுக்கு ஒரு கதையை ...

news

முன்னாள் காதலியுடன் மீண்டும் இணையும் சல்மான் கான்

சல்மான் கான் சிறையில் இருந்த போது அவரை தேடி வந்து பார்த்தவர் நடிகை, கத்ரினா கைப். ...

Widgets Magazine Widgets Magazine