Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எங் மங் சங்... விளக்கம் என்ன தெரியுமா?

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (14:15 IST)

Widgets Magazine

அறிமுக இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிக்கும் படம், எங் மங் சங். பிரபுதேவா இதில்  சீனா சென்று குங்ஃபூ கற்றுக் கொண்டவராக வருகிறார்.

 
இந்தப் படத்தில் பிரபுதோவாவை சீனாவுக்கு அனுப்பி குங்ஃபூ கற்க வைக்கும் பிரபுதேவாவின் அப்பா வேடத்தில் தங்கர் பச்சான்  நடிக்கிறார். இந்தப் படத்தின் பெயர்தான் அனைவரையும் கவர்ந்த விஷயம். எங் மங் சங்... அப்படீன்னா?
 
எங்க நாராயணன், மங்களம், சங்கர் என்ற மூன்று நண்பர்களை பற்றிய கதையாம் இது. அவர்களின் முதலிரு எழுத்துக்களை  வைத்து எங் மங் சங் என்று பெயர் வைத்துள்ளனர்.
 
கதையும் இப்படி பாதி பாதியா இருக்குமா?


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

அஜித் ஒரு ஜென்டில்மேன்... விவேக் ஓபராயும் சொல்லிட்டார்யா

அஜித் ஒரு ஜென்டில்மேன்... விவேக் ஓபராயும் சொல்லிட்டார்யா

news

அஞ்சலிக்கு என்னை பிடித்திருக்கிறது - நடிகர் ஜெய் பேட்டி

ஜெய், அஞ்சலி நெருக்கம் குறித்து ஏற்கனவே பல வதந்திகள். இப்போது ஜெய் அஞ்சலிக்கு தோசை ...

news

ஜீ.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய இயக்குனர் ராம்பாலா

தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை ...

news

ரஜினி படத்தை மறுத்த கே.வி.ஆனந்த்

ரஜினி நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்பதே கமர்ஷியில் சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ...

Widgets Magazine Widgets Magazine