Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்


sivalingam| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (22:35 IST)
உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக WWF விளையாட்டு வீரரும் நடிகருமான ராக் எனப்படும் டிவானே ஜான்சன் தேர்வு பெற்றுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு $64 மில்லியன் சம்பளம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அக்சயகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


 


ராக்' டிவானே ஜான்சன் $64 மில்லியன் - முதலிடம்
ஜாக்கி சான்  $61 மில்லியன் - 2வது இடம்
டாம் குரூஸ் $53 மில்லியன் -  4வது இடம்
வின் டீசல் $35 மில்லியன் -  7வது இடம்
ஷாருக்கான்  $33 மில்லியன் - 8வது இடம்
அக்சயகுமார் $31.5 மில்லியன் -  10வது இடம்
பிராட்பிட்  $31.5 மில்லியன் - 10வது இடம்
சல்மான்கான் $28.5 மில்லியன் - 14வது இடம்


இதில் மேலும் படிக்கவும் :