1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2016 (15:12 IST)

டி.ஆருடன் இணைந்து பாடிய மடோனா

டி.ராஜேந்தருடன் கவண் படத்துக்காக ஒரு பாடலை மடோனா செபஸ்டியான் இணைந்து பாடியுள்ளார்.
மடோனா சிறந்த பாடகி. அவர் கேரளாவில் முதலில் அறியப்பட்டது பாடகியாகத்தான். கே.வி.ஆனந்த் இயக்கிவரும் கவண் திரைப்படத்தில் இவர்தான் நாயகி. ஹிப் ஹாப் தமிழா இசை.
 
இந்தப் படத்தில் ஒரு பாடலை டி.ராஜேந்தருடன் இணைந்து மடோனா பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் அவர் பாடுவது இதுவே முதல்முறை.