Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியுடன் மோதும் ரஜினி

Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (13:03 IST)

Widgets Magazine

பா.இரஞ்சித் இயக்கிவரும் ‘காலா’ படத்தில், ஒரு போலீஸ் கேரக்டருக்கு ரஜினியின் நிஜப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில், ‘சென்னை 28’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அரவிந்த் ஆகாஷ் மும்பை போலீஸாக நடிக்கிறார். படத்தில் அவருடைய பெயர், சிவாஜி ராவ் கெய்க்வாட். ரஜினியின்  நிஜப்பெயர் இதுதான். சினிமாவுக்காகத்தான் ரஜினிகாந்த் என மாற்றிக் கொண்டார்.
 
தாதாவாக நடிக்கும் ரஜினியை, போலீஸ் கைது செய்தால் ரசிகர்கள் கோபம் கொள்வர். அதேசமயம், ரஜினியின் நிஜப்பெயரைக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி கைது செய்தால், ‘ரஜினி தான் ரஜினியைக் கைதுசெய்தார்’ என்று சமாதானம்  அடைந்துவிடுவர் என்ற எண்ணத்தில் தான் அந்த கேரக்டருக்கு ரஜினியின் நிஜப்பெயரை வைத்தார்களாம்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினி, தனுஷுக்கு ஒரு வாரம் தான் அவகாசம்

காலா படம் தொடர்பான வழக்கில் பதிலளிக்க, ரஜினி மற்றும் தனுஷுக்கு ஒரு வாரம் கால அவகாசம் ...

news

96 பட தலைப்பின் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கும் புதிய படம் ‘96’. சி. பிரேம் குமார் என்பவர் ...

news

பெயர் மாற்றத்துக்கு அமலா பால் காரணம் இல்லையாம்…

அமலா பால் டீச்சராக நடித்துள்ள படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது

news

குஷ்புவிடம் பாடம் கற்க ஆசைப்படும் ராதிகா!

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் பிஸியாக ...

Widgets Magazine Widgets Magazine