Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பைரவாவோடு மோதும் கோடிட்ட இடங்களை நிரப்புக!

புதன், 28 டிசம்பர் 2016 (15:29 IST)

Widgets Magazine

பார்த்திபன் இயக்கி, தயாரிக்கும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இயக்குனர் பார்த்திபன் இப்படத்தின் வெளியீடு குறித்து அவ்வப்போது டுவிட்டரில் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே டிசம்பர் இறுதியில் வெளியாவதாக கூறப்பட்ட நிலையில், முதலில் 'தங்கலுக்கும் பொங்கலுக்கும் இடையே வருகிறோம்' என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். தற்போது, 'பொங்கலுக்கு விஜயம் செய்கிறோம்' என்று போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
 
சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

2016 தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகர்கள்

2016 -இல் கமல், அஜித் நடித்த படங்கள் வெளிவரவில்லை. மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ...

news

பிகினி உடையில் ஆன்மீக சீரியல் நடிகை: ரசிகர்கள் கண்டனம்!!

பிகினி உடை அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் டிவி நடிகை ஒருவர் பகிர்ந்ததற்கு ...

news

உலகப் புகழ்பெற்ற நடிகை கேரி ஃபிஷர் காலமானார்

உலகப் புகழ் பெற்ற ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் இளவரசி லியா கதாபாத்திரன் மூலம், நன்கு ...

news

2016 -இல் கவனம் ஈர்த்த தமிழ்ப் படங்கள்

2016 -இல் சுமாராக 200 படங்கள் வெளியாயின. அதில் கவனம் ஈர்த்த படங்களை இரண்டு ...

Widgets Magazine Widgets Magazine