Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாதான் உயிருடன் இல்லையே! அப்ப அது உதயநிதிக்கு கிடைத்துவிடும்!

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (06:23 IST)

Widgets Magazine

உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்கள் 'யூ' சர்டிபிகேட் கிடைத்தாலும் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காத நிலைதான் இதுவரை இருந்தது. ஏனெனில் அவர் திமுக தலைவரின் வாரிசு என்பதால் கடந்த ஜெயலலிதா அரசு அவரை கட்டம் கட்டி 'மனிதன்' என்ற படத்தின் பெயரை கூட தமிழ்ப்பெயர் இல்லை என்று கூறி மறுத்துவந்தது. உதயநிதியும் சளைக்காமல் கோர்ட்டுக்கு சென்று வருகிறார் என்பது வேறு விஷயம் 


இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் நேற்று சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த முறை கண்டிப்பாக உதயநிதிக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்றும் ஏனெனில் ஜெயலிதாதான் இப்போது உயிருடன் இல்லையே என்றும் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

உதயநிதி, ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை எழில் இயக்கியுள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ஆனந்த் லிங்ககுமார் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

'துள்ளாத மனமும் துள்ளும்' டவுசர் பாண்டி குடும்பத்திற்கு உதவிய இளையதளபதி

இளையதளபதி விஜய் நடித்த ரொமான்ஸ் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பின்னர் மிக ...

news

எனக்கும் அஜித்துக்கும் போன ஜென்மத்தில் இருந்தே பழக்கம். காமெடி நடிகர்

அஜித், விஜய் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்தவர் ரமேஷ் கண்ணா. ...

news

ரஜினி மும்பை டான் இல்லை: இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் இறுதிக்கட்ட ...

news

அஜித்தின் 'வேற லெவல் ஸ்டைல்: வைரலாகும் 'விவேகம்' ஸ்டில்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் ...

Widgets Magazine Widgets Magazine