Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் கார்த்தி படம்

சனி, 5 ஆகஸ்ட் 2017 (13:51 IST)

Widgets Magazine

நாகர்ஜுனா, கார்த்தி நடித்த ‘தோழா’ படம், ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. 

 
வம்சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘தோழா’. நாகர்ஜுனா, கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் – தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படத்துக்கு, தமிழில் ராஜுமுருகன் வசனம் எழுதியிருந்தார். இரண்டு மொழிகளிலுமே இந்தப் படம் பயங்கர ஹிட்.
 
இந்தப் படத்தை, தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்து வருகின்றனர். ‘த அப்சைடு’ என்று இந்தப் படத்திற்கு  பெயரிடப்பட்டுள்ளது. நாகர்ஜுனா வேடத்தில் பிரையனும், கார்த்தி வேடத்தில் கெவினும் நடிக்கின்றனர். தமன்னா கேரக்டரில்  நிக்கோல் கிட்மேன் நடிக்கிறார். 2011ஆம் ஆண்டு வெளியான ‘இண்டச்சபிள்ஸ்’ என்ற பிரெஞ்சுப் படத்தில் ரீமேக் தான்  ‘தோழா’ என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழ் சீரியலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

கைநிறைய படங்கள் வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சீரியல் ஒன்றில் நடிக்க ...

news

வெளியேறியது உண்மைதான்; மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை: ஓவியா விளக்கம்!

நேற்று இரவு முதல் நடிகை ஓவிய குறித்து வெளிவந்த பல்வேறு தகவல்களுக்கும், வதந்திகளுக்கும் ...

news

ஓவியாவுக்கு தீவிர மன அழுத்தம்: கைவிட்ட கவுன்சிலிங்; பிக் பாஸுக்கு பை பை!

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு என்ன ஆச்சு என்பது தெரியாமல் பலரும் மண்டையை ...

news

பிக்பாஸ் போட்டியாளர் ஓவியா திரும்பி வருவார்; நம்பிக்கை தெரிவித்த ஆர்த்தி!

பிக்பாஸ் வீட்டில் ஓவியா தொடர்பான சர்ச்சைகளும், சந்தேகங்களும் இருக்கும் நிலையில், நேற்று ...

Widgets Magazine Widgets Magazine