Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி- 2 வசூல் வருமா என்ற பயத்தில் விநியோகஸ்தர்கள்?

Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (13:18 IST)

Widgets Magazine

ராஜமெளலி இயக்கியத்தில் பாகுபலி படம் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட படங்களில் வரிசையில் உள்ளது.  நாளுக்கு நாள் படத்தை பற்றிய சுவாரஸ்ய செய்திகள் ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பாகுபலி வெற்றியை தமிழகத்தில் யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

 
குறைந்த தொகைக்கு வாங்கி பெரிய லாபத்தை பாகுபலி எட்டிப்பிடித்தது. அந்த வெற்றி தமிழகத்தில் ரூ 50 கோடி  வரை வியாபாரம் செய்ய வைத்துள்ளது. ரூ 50 கோடி என்றால் கிட்டத்தட்ட எந்திரன் வசூலையே பாகுபலி 2 தமிழகத்தில்  முறியடிக்க வேண்டும்.
 
இப்படம் பெரியத்தொகை என்பதால் இந்த முறை லாபம் வருவதே கஷ்டம் தான் என சென்னையின் முன்னணி திரையரங்க  உரிமையாளர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கு, தமிழை தொடர்ந்து தற்போது கேரளாவில் படத்தை புரொமோட் செய்வதில் படக்குழு பிஸியாக இருக்கின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கீர்த்தி சுரேஷ், சமந்தாவுடன் போட்டிபோடும் அனுஷ்கா

கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கும் படத்தில், அனுஷ்காவையும் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை ...

news

சிம்பு நழுவவிட்ட அந்த இரண்டு ஹிட் படங்கள்!!

சிம்பு தற்போது தான் வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என தொடர்ச்சியாக படங்களை ...

news

மிஷ்கின் உதவியாளரைப் பாராட்டிய ரஜினி

மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள ‘8 தோட்டாக்கள்’ படத்தைப் ...

news

தனுஷின் படத்திலிருந்து இந்த காரணத்துக்காகதான் வெளியேறினாரா அமலா பால்?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வடசென்னை. விஐபி படத்தில் ...

Widgets Magazine Widgets Magazine