Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் போயிருப்பேன். ஆனால் அவர் தடுத்துவிட்டார். ஓவியா

ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (22:34 IST)

Widgets Magazine

பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்படாதவர்களில் ஒருவர் ஓவியா. ஓவியா மட்டும் கடைசி வரை இருந்திருந்தால் அவர் தான் வெற்றியாளர் என்பதில் சந்தேகம் இல்லை

 
இந்த நிலையில் இடையில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, ஒருவாரம் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகத்தான் நடந்தது.
 
ஆனால் ஓவியாவின் தந்தை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று அன்புக்கட்டளை விடுத்தாராம். தன்னுடைய முடிவுகளில் எப்போதுமே தலையிடாத தந்தையின் வார்த்தையை தட்டமுடியாத காரணத்தால் ஓவியா, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முடிவை மாற்றிக்கொண்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அனிருத் மறுப்பு: 'மாரி 2' படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்?

தனுஷின் 'மாரி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி இல்லை என்றாலும் ஓரளவு சுமாரான வெற்றியை ...

news

மெர்சல் ப்ரோமோ வீடியோ

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வித்தியாசமாக ...

news

மீண்டும் ஒரு நட்சத்திர கிரிக்கெட் போட்டி; கார்த்தி அறிவிப்பு

நடிகர் சங்க பொதுக்குழுவில் பேசிய பொருளாளர் கார்த்தி, வரும் ஜனவரி மாதம் நட்சத்திர ...

news

கமல்ஹாசனால் முதல்வர் ஆக முடியாது - சாருஹாசன் அதிரடி

நடிகர் கமல்ஹாசனால் முதல்வர் ஆக முடியாது என நடிகரும், அவரின் சகோதரருமான சாருஹாசன் ...

Widgets Magazine Widgets Magazine