யார் டி.ஆர்.பி அதிக Rating… விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை

vijay ajith
sinoj| Last Modified வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (17:18 IST)

கொரொனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அதில அவர்களின் முக்கியபொழுதுபோக்காக சீரியல் மற்றும் பிரபல நடிகர்களின் படங்களைப் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் 2019 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி முதன்முதலாக டிவியில் ஒளிபரப்பானது.
இரண்டாவது முறை ஒளிபரப்பானபோது,
15.9 புள்ளிகள் பெற்றது.
மூன்றாவது ஒளிபரப்பாகும் போது முன்பை விட அதிகளவு டிஆர் பி ரேட்டிங் பெற்றது.

நடிகர் விஜய்யின் தெறி படம்
ஜூலை 27 ஆம் தேதி மூண்டும் ஒளிபரப்பானது
இப்படத்திற்கு
13.9 புள்ளி தடங்கள் தான்கிடைத்துள்ளது.

எனவே அஜித்தின் விஸ்வாசம் படத்தைவிட தெற்கி குறைவான ரேட்டிங் பெற்றுள்ளதை அடுத்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :