Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெற்றிமாறனின் வடசென்னை எப்போது?

Sasikala| Last Modified வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (14:24 IST)
பல வருடங்களாக கூறி வந்த வடசென்னை படத்தை சென்ற வருடம் வெற்றிமாறன் தொடங்கினார். ஆனால், முதல்  ஷெட்யூல்டுடன் படம் அந்தரத்தில் நிற்கிறது.

 
இதனிடையில், தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் லடாய், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிவிட்டார் என பல்வேறு  யூகங்கள் வதந்திகள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் ஒரு நல்ல செய்தி.
 
மார்ச் முதல்வாரத்திலிருந்து வடசென்னை படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை வெற்றிமாறன் தொடங்குகிறார். முக்கியமாக தனுஷ் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள்.
 
ஆக, வதந்தியாளர்களே சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :