Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இப்போதாவது சமந்தாவுக்கு கல்யாணம் நடக்குமா?

Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (19:09 IST)

Widgets Magazine

சமந்தா, நாக சைதன்யாவின் திருமணம், வருகிற அக்டோபர் மாதம் நடக்கலாம் என அக்கட தேசத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

 
காதலர்களான நாக சைதன்யா, சமந்தா இருவருக்கும், கடந்த ஜனவரி மாத இறுதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தா கையில் வைத்துள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.
 
இவர்கள் திருமணம் எப்போ என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாலாவுக்கு தாராளம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்

பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ், கால்ஷீட் விஷயத்தில் ...

news

மீண்டும் பழைய இடத்திற்கு வந்த நம்பர் நடிகை: குழப்பத்தில் கோலிவுட்!!

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட படத்தை தேடி பிடித்து நடித்து ...

news

பாகுபலி பாணியில் வெளிவரும் சிம்பு படம்

சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்கதவன் படம் பாகுபலி போன்று வெளிவர உள்ளதாக ...

news

சம்பளத்தை உயர்த்திய மலையாள நடிகை

காதலால் கட்டிப்போட்ட மலையாளப் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இவர். தமிழில் இவர் நடித்து ...

Widgets Magazine Widgets Magazine