Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்யின் மூன்றாவது லுக் எப்போது ரிலீஸ்?

சனி, 8 ஜூலை 2017 (12:49 IST)

Widgets Magazine

‘மெர்சல்’ படத்தில் 3 வேடங்களில் நடித்திருக்கும் விஜய்யின் மூன்றாவது லுக் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. மூன்று வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார் விஜய். கடந்த மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, 21ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இரண்டு போஸ்டர்களில், விஜய்யின் இரண்டு லுக்குகள் வெளியிடப்பட்டன. ஆனால், மொத்தம் மூன்று வேடங்கள் அல்லவா?

எனவே, இன்னொரு லுக் என்னவாக இருக்கும் என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அந்த லுக், விரைவில் வெளியிடப்படும் என படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கருத்து தெரிவிக்கவும் ரிஷாவின் கவர்ச்சி தேவை: இயக்குனரின் சர்ச்சை கருத்து!!

250 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஜெயந்த் தற்போது சினிமா இயக்குனராக ...

news

நிக்கி கல்ரானியின் வாய்ஸ் மாறுமா?

ஆண் குரலில் நிக்கி கல்ரானி பேசுவது போல் நடித்திருந்த ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் ...

news

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சக்தியை வம்புக்கிழுத்த ஆர்த்தி!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 12 நாட்களாக நடைபெற்று வருகிறது. பிரபலங்கள் இடையே போட்டி ...

news

கிரிக்கெட் வீரர் கங்குலி பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக தொடர்ந்து தனது கருத்துகளை தெரிவித்து ...

Widgets Magazine Widgets Magazine