Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்புவின் படம் எப்போது ரிலீஸாகும்?

வெள்ளி, 12 மே 2017 (12:36 IST)

Widgets Magazine

சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்துள்ளது.

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.  இந்தப் படத்தில், ஸ்ரேயா, தமன்னா, சனா கான் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சிம்புவின் ‘அஸ்வின் தாத்தா’ கதாபாத்திரம், வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள்.
 
நிறைய காட்சிகளை எடுத்துவிட்டதால், படத்தை வெட்ட மனமில்லாமல், இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப் போகிறார்கள். அதன்படி, முதல் பாகம் அடுத்த மாதம் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகைக்கும், இரண்டாம் பாகம் கிறிஸ்துமஸ் தினத்துக்கும் வெளிவரப் போகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள், விரைவில் வெளியாகும் எனத்  தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரசிகர்களில் ஆசையை நிறைவேற்றுவாரா பிரபாஸ்? அனுஷ்கா சம்மதிப்பாரா?

நிஜ வாழ்க்கையிலும், பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ...

news

“சிம்புதேவன் என்னை ஏமாற்றிவிட்டார்” – நடிகை குமுறல்

இயக்குநர் சிம்புதேவன் தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை நந்திதா ஸ்வேதா. ...

news

அடம்பிடித்த தனுஷ்; மறுத்த இயக்குனர் பா.ரஞ்சித்!

இயக்குனர் பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். ...

news

நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்கள் செய்த வேலையால் சிக்கலில் சிக்கிய விஜய்!!

நடிகர் விஜய் இந்து மதத்தை புண்படுத்தியதாக கூறி அவர் மீது சென்னை காவல் நிலையத்தில் புகார் ...

Widgets Magazine Widgets Magazine