வந்துவிட்டது 'விவேகம்' படத்தின் பாடல்கள் டீசர்


sivalingam| Last Modified வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (22:31 IST)
தல அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளது.


 
 
இந்த நிலையில் சற்று முன்னர் 'விவேகம்' படத்தின் அனைத்து பாடல்களின் டீசர் வெளியாகியுள்ளது. சுமார் ஐந்து நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவில் நெவர் எவர் கிவ் அப், காதலாட, வெறியேற,, உனக்கும் எனக்கும், தல விடுதலை, சர்வைவா, போன்ற பாடல்களின் ஒருசில வரிகள் இடம்பெற்றுள்ளது.
 
இந்த வீடியோ அஜித்  ரசிகர்களின் அமோத ஆதரவை பெற்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :