Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பல்கேரியாவை காலி செய்த விவேகம் குழு

Last Modified: சனி, 13 மே 2017 (18:29 IST)

Widgets Magazine

அஜித் நடித்துவந்த ‘விவேகம்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து, பூசணிக்காய் உடைத்துவிட்டனர். இதையடுத்து விரைவில் பல்கேரியாவை காலி செய்து சென்னை திரும்புகிறது படக்குழு. 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இதனால், டீஸர் கட் பண்ணுவதற்காக எடிட்டர் ரூபன் கூட பல்கேரியாவுக்குச் சென்றார். இந்நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்து, பூசணிக்காய் உடைத்துவிட்டார்கள் என்கிறார்கள். விரைவில் சென்னை திரும்புகிறது படக்குழு.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தமிழில் ரிலீஸாகும் ஸ்ரீதேவியின் ‘மாம்’

தான் நடித்துள்ள ‘மாம்’ படத்தை, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் செய்ய ...

news

ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கும் முடிவில் சங்கத் தலைவர்?

வரும் 30ஆம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்த சங்கத் தலைவர், அது நடப்பதற்கான எந்த அறிகுறியும் ...

news

சினிமாவுக்கு வந்ததை நினைத்து கண்கலங்கிய ஒல்லி நடிகர்

சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டதை நினைத்து கண்கலங்கினாராம் ஒல்லி நடிகர்

news

தமிழ்ப் படத்தில் சிரஞ்சீவி

தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் ...

Widgets Magazine Widgets Magazine