Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விவேகம் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Last Modified: புதன், 12 ஜூலை 2017 (15:43 IST)

Widgets Magazine

சிவா இயக்கத்தில் விவேகம் படத்தின் டப்பிங் பணிகளை மூன்றே நாட்களில் அஜித் தனது டப்பிங் பகுதியை சிறப்பாக முடித்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். படத்தின் டப்பிங் வேலை முழுமையடைந்துள்ள நிலையில், ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 
சத்யஜோதி பிலிம்ஸ் விவேகம் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படத்தை பிரமாண்டமாக வெளியிடப் போகிறோம் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் சர்வைவா, தல விடுதலை ஆகிய இரு பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மொத்த பாடல் ஆல்பமும் இம்மாத இறுதியில் வெளியாகி, நேரடியாக கடைகளில் விற்பனைக்கு வருகிறது.
 
இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். அஜித் ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாஸனும்  நடித்துள்ளனர். அக்ஷராவின் முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கேரள சினிமா உலகில் தாதாவாக வலம் வந்த நடிகர் திலீப் - அதிர்ச்சி தகவல்கள்

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், கேரள சினிமா உலகில் ...

news

பிக் பாஸ் என்னும் ஆபாச நிகழ்ச்சி; 75% நிர்வாணம்: கூண்டோடு கைது செய்ய புகார்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். ...

news

பிக்பாஸ் ஒரு ஆபாச நிகழ்ச்சி; தடை கோரி இந்து மக்கள் கட்சி போலீஸில் புகார்

இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் ஆபாச ...

news

வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வா ; நச்சரித்த பெண்கள் - நடிகர் ஓபன் டாக்

சினிமா துறையில் வாய்ப்பு தரவேண்டுமானால், பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ...

Widgets Magazine Widgets Magazine