வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 10 மே 2017 (22:15 IST)

அஜித்தின் 'விவேகம்' டீசர் எத்தனை வினாடி? சற்று முன் வெளிவந்த புதிய தகவல்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12.01க்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த டீசரின் ரன்னிங் டைம் குறித்த தகவல் சற்று முன்னர் வெளிவந்துள்ளது.



 


இந்த படத்தின் டீசர் 57 வினாடிகள் என்றும், 57 வினாடிகளிலும் தல அஜித்தின் அட்டகாசமான லுக் மற்றும் வேற லெவலில் பின்னணி இசையும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

டீசரின் ரன்னிங் டைமை இயக்குனர் சிறுத்தை சிவா தன்னுடைய டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். தல ரசிகர்களுக்கு இது ஒரு செம விருந்தாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இன்னும் இந்த டீசர் வெளியாக இரண்டு மணி நேரம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.