Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வசூல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்கும் துப்பறிவாளன்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 14 செப்டம்பர் 2017 (20:13 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.  
 
 
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற போது  ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலில் விவசாயிகள் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் என விஷால் அறிவித்து இருந்தார்.>  
அதன்படி விஷால் தயாரித்து, நடித்து வெளியாகும் துப்பறிவாளன் படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.>  

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :