Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாத்தாவான விஷாலின் அப்பா


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 1 பிப்ரவரி 2017 (18:52 IST)
விஷாலுக்கு இன்னும் திருமணமாகவில்லை அதற்குள் எப்படி அவரது தந்தை தாத்தாவானார் என்று குழம்ப வேண்டாம். இது சினிமாவுக்காக நடந்த திடீர் மாற்றம்.

 

ஏ.வெங்கடேஷ் இயக்கும் நேத்ரா படத்தில் நாயகிக்கு தாத்தாவாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி நடிக்கிறார். இதற்கு முன் பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கில் நாயகியின் அப்பாவாக ராதாரவி நடித்த வேடத்தில் இவர் நடித்திருந்தார்.

முதலில் அப்பா, அடுத்தப் படத்திலேயே தாத்தா..

நல்ல புரமோஷன்.


இதில் மேலும் படிக்கவும் :