வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (11:46 IST)

வரலட்சுமியுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என்று தடதடத்தார் விஷால். ஆனால், அனைவரின் பார்வையும், கவனமும் படிந்திருந்தது ஒருவர் மீதுதான். அவர் வரலட்சுமி.


 
 
ராதிகாவின் மகள் ரேயானின் திருமணத்தில் கலந்து கொள்ளாத வரலட்சுமி விஷாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்டார். 
 
கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கேக் வெட்டிய விஷால் முதலில் ஊட்டிவிட்டது வரலட்சுமிக்குதான். பிறந்தநாளில் விஷாலுடன் கூடவே இருந்த வரலட்சுமி அவருடனே உணவு உண்டார்.
 
கல்யாண சாப்பாடு எப்போது...?