1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (20:29 IST)

ஏ.ஆர். ரகுமானின் முதல் சம்பளம்: வைரலாகும் தகவல்!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைபாளராக இருப்பவர் ஏ.ஆர். ரகுமான். இவரின் முதல் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


 
 
உலகமே கொண்டாடும் இசையமையாளராகவும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நபராகவும் ரகுமான் உயர்வதற்கு சிறு வயதில் நிறைய கஷ்டங்களை கடந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், தனது முதல் சம்பளம் ரூ.50தான் எனவும் தெரிவித்துள்ளார். தனது 12 வயதில் தந்தையை இழந்து தனது முதல் மாத சம்பளத்தை பெற கஷ்டப்பட்டதாகவும், அதற்கு இன்னும் டாக்ஸ் கூட கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.