Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வைரலாகும் தனுஷ் பட ஸ்டில்ஸ்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 16 மே 2017 (14:27 IST)
நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
பிரபல பிரஞ்சு நாவலை தழுவி உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார்.
 
இதில் தனுஷுடன் இணைந்து 'தி ஆர்டிஸ்ட்' திரைப்பட நாயகி பெர்னிஸ் பெஜோ, உமா துர்மான் மற்றும் அலெக்ஸஸாட்ரா தாத்ரியோ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். 
 
இந்நிலையில், சமூக வலைதளத்தில் வெளியான தனுஷின் புகைப்படம் வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :