Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விக்ராந்த் எதிர்பார்க்கும் வெண்ணிலா கபடிக்குழு

Sasikala| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (14:35 IST)
விக்ராந்த் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. பாண்டிய நாடு படத்தில் விஷாலின்  நண்பனாக சின்ன வேடத்தில் நடித்தார். படமும் ஹிட், விக்ராந்துக்கு பெயரும் கிடைத்தது.

 
தற்போது நாயக வேடங்கள் அவரைத் தேடி வருகின்றன. முக்கியமாக சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில்நாயகனாகவும்  நடித்து வருகிறார். அவர் நடிக்கும் இன்னொரு படம், வெண்ணிலா கபடிக்குழு 2.
 
சுசீந்திரன் மூலக்கதையை எழுத அறிமுக இயக்குனர் செல்வசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு  முடிந்த நிலையில், விரைவில் தென்காசியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :