Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விக்ரமுடன் நடிக்கும் நயன்தாரா, காஜல் அகர்வால்

Last Modified: புதன், 11 மார்ச் 2015 (12:44 IST)

Widgets Magazine

விக்ரம் கௌதம் மேனன் மற்றும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்கிறார்.
 

 
இதில் கௌதம் படத்தில் விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும், ஆனந்த் சங்கர் படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். சமந்தா ஹீரோயின். இந்தப் படத்தைத் தொடர்ந்து கௌதம் மற்றும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரே நேரத்தில் அவர் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழ்ப் படங்களால் மலையாளப் படங்கள் தோல்வி - மலையாள திரையுலகம் குற்றச்சாட்டு

தமிழ்ப் படங்களின் ஆதிக்கம் காரணமாக மலையாளப் படங்கள் தோல்வி அடைகின்றன என மலையாள

news

சித்தார்த்துக்கு சோகத்தை தந்த எனக்குள் ஒருவன்

கன்னட படம் லூசியாவை பார்த்து அதன் கதை, திரைக்கதையில் மனதை பறிகொடுத்து குறைந்த

news

ஏப்ரல் 10 வெளியாகும் உத்தம வில்லன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் ஏப்ரல் 2 வெளியாகும் என கூறப்பட்டது.

news

அரிமா நம்பி இயக்குனரின் படத்தில் விக்ரம்

விக்ரமுக்கு என்று சில விதிமுறைகள் உண்டு. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க மாட்டார்.

Widgets Magazine Widgets Magazine