Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

10 வருடங்களுக்கு பின் விஜய்சேதுபதி படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் ஜனகராஜ்

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (06:06 IST)

Widgets Magazine

ரஜினி, கமல்  படங்கள் உள்பட பல்வேறு ஹீரோக்கள் படங்களில் காமெடி நடிகராக கலக்கியவர் ஜனகராஜ். இவருடைய பாடி லாங்க்வேஜ் மற்றும் டயலாக் டெலிவரிதான் இவருடைய சிறப்பு.  
 
கடந்த 1980 முதல் 2000ஆம் ஆண்டு வரை பிசியாக நடித்து கொண்டிருந்த ஜனகராஜ், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர் படங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி-த்ரிஷா நடிக்கும் '96' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்
 
நேற்று விஜய்சேதுபதி, ஜனகராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. பத்து வருடங்கள் கேப் விட்ட போதிலும் இயக்குனர் கூறியதை கவனமாக கேட்டு ஒரே டேக்கில் ஓகே செய்த ஜனகராஜை படக்குழுவினர் பாராட்டினர். இந்த படத்தை அடுத்து அவருக்கு மேலும் படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

ஒரு காலத்தில் அஜித், விஜய் படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய ...

news

சிலை வைக்கிறதெல்லாம் அஜித்துக்கு சுத்தமா பிடிக்காது: சிவா

கடந்த இரண்டு நாட்களாகவே அஜித்துக்கு சிலை வைப்பது குறித்த செய்திகள் இணையதளங்களிலும் செய்தி ...

news

நீ யாரு அதை சொல்ல! சினேகனிடம் எகிறிய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகி ஓவியா, எப்போது யாரிடம் அன்பாக இருப்பார், எப்போது யாரிடம் ...

news

எல்லாரும் சேர்ந்து ஜூலியை தூக்கி போட்டு மிதிப்போம்: சினேகன் அடாவடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை வீழ்த்த மீதியுள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் இணைந்து ...

Widgets Magazine Widgets Magazine