Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிவாஜி கமல் வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி

Last Modified: ஞாயிறு, 18 ஜூன் 2017 (18:34 IST)

Widgets Magazine

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனது யதார்த்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். எந்த காதாபாத்திரமாக இருந்தாலும் சவாலாக ஏற்றுக்கொண்டு சிறப்பாக நடித்து வருகிறார். பெரும்பாலும் நல்ல கதையுடன் வரும் இளம் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
 
தற்போது புதுமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் எனற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் கவுதம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 
 
இந்த படத்தில் பழங்குடியினர் குழு தலைவராக நடிக்கும் விஜய் சேதுபதி, 8 வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல், விக்ரம் வரிசையில் விஜய் சேதுபதியும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான பட்டியலில் இடம்பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்; ஸ்ருதி ஹாசன்

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு அதை வெளியே காட்டிக்கொள்வது இல்லை என நடிகை ஸ்ருதி ...

news

நயன்தாராவிடம் கெஞ்சும் சங்கமித்ரா டீம்

சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதை தொடர்ந்து அனுஷ்காவும் மறுத்து விட்ட ...

news

செல்ஃபியால் வருந்திய டாப்ஸி

ரசிகர்களின் செல்ஃபி தொல்லையால் நடிகை டாப்ஸி விமானத்தை தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ...

news

பிரகாஷ் ராஜை பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளேன்; வருந்தும் ஸ்ரேயா

பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடித்தபோது இருவரும் எங்களுக்குள் இயக்குநரை குறை கூறி பேசிக் ...

Widgets Magazine Widgets Magazine