Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாகும் லட்சுமி மேனன்

Last Modified: சனி, 7 ஜனவரி 2017 (16:47 IST)

Widgets Magazine

இந்த வருடமும் அரை டஜன் படங்களில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அதில் ஒரு படம், ரேனிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கும் படம்.


 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க லட்சுமி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்ற வருடம் வெளியான றெக்க படத்தில் இவர்கள் முதல்முறையாக ஒன்றிணைந்து நடித்திருந்தனர்.

பிப்ரவரியில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, டி.இமான் இசையமைக்க உள்ளார்.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பைரவா படத்தில் விஜய்க்கு ஏன் விக்கு? இதுதான் காரணம்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி ...

news

அபிமன்யூ... கார்த்தியுடன் மோதப் போகும் இந்தி வில்லன்

சதுரங்க வேட்டை வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக அபிமன்யூ ஒப்பந்தம் ...

news

வடசென்னை படத்தை கைகழுவினாரா விஜய் சேதுபதி?

இதோ அதோ என்று பல வருடங்கள் இழுத்தடித்த வடசென்னையை வெற்றிமாறன் சென்ற வருடம்தான் ...

news

என்கவுண்டர் போலீசான மாதவன்

விக்ரம் வேதா படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக மாதவன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Widgets Magazine Widgets Magazine