Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் சேதுபதி – த்ரிஷா படத்துக்கு இன்று பூஜை

திங்கள், 12 ஜூன் 2017 (11:59 IST)

Widgets Magazine

விஜய் சேதுபதியுடன், த்ரிஷா நடிக்கும் ‘96’ படத்துக்கான பூஜை இன்று நடைபெறுகிறது.

 
 
விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கும் புதிய படம் ‘96’. சி. பிரேம் குமார் என்பவர் இந்தப் படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர். ‘ஒரு பக்க கதை’ படத்துக்கு இசையமைத்துள்ள கோவிந்த் மேனன், இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
 
1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ட்ராவல் போட்டோகிராபராக இந்தப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோ – ஹீரோயின் இருவருக்குமான சின்ன வயது கேரக்டரில் நடிக்க ஆள் தேடி  வந்தனர். அவர்கள் கிடைத்ததையொட்டி இன்று சென்னையில் இந்தப் படத்தின் பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து, விரைவில்  கும்பகோணத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சுவாதி கொலை வழக்கு பட இயக்குநர் மீது போலீசார் வழக்கு; கைதாக வாய்ப்பு?

சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ...

news

பாலியல் துன்புறுத்தல்: முதல்வரை சந்தித்து மனு அளித்தார் நடிகை வரலட்சுமி!

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை ...

news

ஸ்ரீதேவியின் விழாவில் கலந்து கொள்வார்களா கமலும், ரஜினியும்?

தங்களுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவியின் விழாவில் கலந்துகொள்ள, ரஜினி, கமல் உள்ளிட்ட ...

news

விஜயை இயக்கவேண்டுமென்று சினிமாவுக்கு வந்தவன் நான்: இயக்குநர் அட்லீ பேச்சு!

அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். மூன்று வேடங்களில் நடிக்கும் ...

Widgets Magazine Widgets Magazine