விஜய் சேதுபதியின் புரியாத புதிர் பொங்கலுக்கு வெளியாகவில்லையாம்!

Sasikala| Last Modified புதன், 11 ஜனவரி 2017 (17:41 IST)
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் புரியாத புதிர் படம் பல மாதங்களாக ரிலீஸுக்கு  காத்திருந்தது. டிசம்பர் மாத இறுதியில் ரிலீஸ் என்று சொன்னவர்கள் தற்போது பொங்கலுக்கு என்று அறிவித்திருந்தார்கள்.

 
தற்போது விஜய் புரியாத புதிர் படம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பின்னப்  அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தப் படத்துடன் கோடிட்ட இடங்களை நிரப்புக, பைரவா போன்ற படங்கள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், திடீரென  போட்டியிலிருந்து விலகியுள்ளது புரியாத புதிராக உள்ளது. இதற்கு காரணம் நிதிப் பிரச்சினைதான் என்று கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :