1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (11:01 IST)

விஜய் சேதுபதி, தனுஷ், விக்ரம் பிரபு முக்கோண மோதல்

விஜய் சேதுபதி, தனுஷ், விக்ரம் பிரபு முக்கோண மோதல்

இருமுகன் வெள்ளிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமை வெளியாகி நான்கு நாள் ஓபனிங்கை பெற்றது.



அதனால், தனுஷின் தொடரி படத்தையும் வரும் 23 -ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குப் பதில் 22 வியாழக்கிழமை வெளியிடுகின்றனர்.
 
மறுநாள் வெள்ளிக்கிழமை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படமும், விக்ரம் பிரபு, ஷாம்லி நடித்த வீரசிவாஜி படமும் வெளியாகிறது.
 
இதனால் அடுத்தவாரம் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது.