Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

180, 3, 24 வரிசையில் 96

வியாழன், 22 டிசம்பர் 2016 (21:55 IST)

Widgets Magazine

தமிழ் படங்களின் பெயர்கள் எண்களில் வெளியாவதும் உண்டு. அதில் 180 என்ற படத்தை தொடர்ந்து 3, 24 என்று இரண்டு படங்கள் வெளிவந்தன. தற்போது என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது.தமிழ் படங்களுக்கும் பாலிவுட், ஹாலிவுட் போன்று தற்போது எண்களில் பெயர் வைப்பது ட்ரெண்டாக மாறி வருகிறது. சித்தார்த் நடிப்பில் முதன்முதலாக 180 என்ற பெயரில் தமிழ் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 3 என்ற படம் வெளிவந்தது.

அதன் பிறகு நீண்ட இலைவெளிக்கு பின் இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் 24 படம் வெளியானது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு படத்துக்கு எண்களில் பெயர் வைத்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் கேமராமேன் பிரேம்குமார் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு 96 என பெயர் வைத்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஜய் சொன்ன இரண்டு வார்த்தையில் உச்சத்திற்கு சென்ற கீர்த்தி சுரேஷ்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ...

news

காதல் திருமணம் செய்ய உள்ள ’சொப்பன சுந்தரி’

நடிகை மனிஷா யாதவ் தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வசப்பட்டுள்ளார் என்றும், விரைவில் அவர் ...

news

கார்த்தியின் அடுத்த போலீஸ் அவதாரம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் புதுப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். போலீஸ் கதைக் ...

news

யூடியூபில் முதல் 10 இடத்தை பிடித்த தமிழ் சினிமா டிரைலர்!!

ஒரு படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் வெளியிடப்படும் அப்படத்தின் டிரைலர் அந்த படம் எப்படி ...

Widgets Magazine Widgets Magazine