Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தஞ்சையில் த்ரிஷாவுடன் என்ன செய்கிறார் விஜய் சேதுபதி?

சனி, 15 ஜூலை 2017 (11:41 IST)

Widgets Magazine

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
 ‘சுந்தர பாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம்குமார், இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் இந்தப் படம், கும்பகோணத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டில் கதை நிகழ்கிறது. இந்தப் படத்தில் பள்ளி மாணவர்களாக விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கிறது. பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகளை, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தொன்போஸ்கோ பள்ளியில் எடுத்து வருகின்றனர். ட்ராவல் போட்டோகிராபராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிக் பாஸ்: நடிகை சினேகா, ரம்பா, சதா எண்ட்ரி??

பாலிவுட்டில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாக்கம் தற்போது கோலிவுட் டோலிவுட்டிலும் ...

news

சென்னையிலேயே ரஜினி ஷூட்டிங் ஓவர் – ‘காலா’ அப்டேட்

‘காலா’ படத்தில், ரஜினி சம்பந்தப்பட்ட போர்ஷன்கள் அனைத்தும் சென்னையிலேயே படமாக்கப்பட உள்ளன. ...

news

அஜித்துக்கும் விஜய்க்கும் இது 3வது முறை: வெற்றி யாருக்கு?

அஜித் நடித்து வரும் 'விவேகம்' வரும் ஆகஸ்ட் மாதமும், விஜய் நடித்து வரும் 'மெர்சல்' வரும் ...

news

சிஸ்டம் சரியில்லை என்று சொன்னால் போதுமா? களத்திற்கு வாருங்கள்: கமலுக்கு கருணாஸ் அறிவுரை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும் கமலும் மாறி மாறி கூறி ...

Widgets Magazine Widgets Magazine