வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 29 அக்டோபர் 2016 (15:56 IST)

இரவிலேயே எகிறிய பைரவா டீசர் ஹிட்ஸ்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பைரவா. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று இரவு இப்படத்தின் டீசரை வெளியிட்டனர்.
 

 
முதலில் இந்த டீசரை நேற்று நள்ளிரவு வெளியிடுவதாகத்தான் முடிவு செய்திருந்தால்கள். ஆனால், இரண்டரை மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு 9.30 மணிக்கு வெளியிட்டனர். டீசர் வெளியான சில நிமிடங்களுக்குள்ளேயே டீசரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென ஏறிக்கொண்டே போனது.
 
இன்று மாலை 03.30 மணி வரை இந்த டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை தாண்டியுள்ளது.