Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இதுவரை ரூ. 130 கோடி… இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்டு?

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (15:46 IST)

Widgets Magazine

விஜய்யின் ‘மெர்சல்’ படத்துக்கு, இதுவரை 130 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று பேர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

ஆரம்பத்தில் போட்ட பட்ஜெட்டைவிட, தற்போது செலவாகியிருக்கும் தொகை எங்கேயே எகிறி நிற்கிறதாம். இதுவரை மட்டுமே 130 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் எவ்வளவுதான் செலவாகுமோ தெரியாது. விஜய்க்கென தனி மார்க்கெட் இருக்கிறது. அதற்காக காசை வீணாக விரயமாக்கலாமா என்ற புலம்பல் கேட்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஓவியாவின் லிப்பில் லாக்கான ஆரவ்: வெளியிடுமா உங்கள் அபிமான தொலைக்காட்சி?

கடந்த சில தினங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆரவ் கதல் கதை மெகா சீரியல் ரேஞ்சுக்கு ...

news

என் பின்னால் வராதே கெட் லாஸ்ட்; ஆரவ் காதலுக்கு முடிவு கட்டிய ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் வாய் சண்டை, அழுகை ஏதாவதொரு பஞ்சாயத்து என பரபரப்பாக சென்று ...

news

நிர்வாணமாக போஸ் கொடுத்தாரா பிரபல நடிகை? தீயாக பரவும் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மேக்ஸிம் பத்திரிகை அட்டை படத்தில் நிர்வாணமாக போஸ் ...

news

கோடம்பாக்கத்தை குத்தகைக்கு எடுத்த ரெஜினா

அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாவதோடு, ஏகப்பட்ட தமிழ்ப் படங்களையும் கைவசம் வைத்துள்ளார்

Widgets Magazine Widgets Magazine